விஜய் பாட்டு வந்தவுடனே.. அடடா என்ன அழகு.. க்யூட்டா வைப் ஆன சமந்தா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
தமிழ் சினிமாவின் செம்ம க்யூட்டான pair யாரென்றால் விஜய் திரிஷா தான். அதற்கு பிறகு அந்த pairக்கு tough கொடுப்பாங்க என்றால் அது விஜய் சமந்தா pair தான். இவங்க நான்காவது முறையாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படி கத்தி, தெறி, மெர்சல் படத்தில் சூப்பரா பண்ணிருப்பாங்க.
விஜய் தற்போது அரசியல் களத்தில் குதித்துவிட்டதால் விஜய் சமந்தா ரசிகர்களுக்கு இது ஒரு சோகமான விஷயம் தான். விஜய் 2026 தேர்தலுக்கு பின்னர் எதாவது ஒரு தொகுதியில் ஜெயித்து MLA ஆகிவிட்டால் கண்டிப்பாக சினிமாக்கு முழுநேர முழுக்கு போட அதிக வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி அல்லது நெல்லையில் போட்டி போடுவார் என்ற தகவலும் வெளியானது.
இப்போ சம்பீத்தில் நடந்த ஒரு கான்செர்ட்ல விஜய் பாட்டு அதாவது தெறி பட பாட்டு வந்தவுடனே, அதுவாய் அமைதியாக இருந்த சமந்தா ஜாலியா வைப் பண்ண வீடியோ தான் இணையத்தில் வைரல். நீங்களே பாருங்க எவ்வளவு க்யூட்டா வைப் ஆகிருக்காங்க என்று. கடைசி படமான அடுத்த படத்தில் இவங்க ரெண்டு பெரும் நடிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் சமந்தாவோட லேட்டஸ்ட்புகைப்படங்கள் வேற ட்ரெண்டிங். எப்படி இவ்ளோ ஸ்டைலா அழகா இருக்காங்க என்றே தெரியவில்லை.
Video:
Sam 😭😭😭♥♥♥♥ pic.twitter.com/uxWNuB9Zf6
— Jegan (@JeganSammu) February 17, 2024