நாயகி மீண்டும் வராள் எட்டுத்திக்கும் பயம் தானே.. சமந்தா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Samantha latest workout video viral

இந்திய சினிமாவில் ஒரு நடிகையை தலைவி என்று ரசிகர்கள் அழைக்கிறாங்க என்றால் அது நம்ம தலைவி சமந்தா தான். இந்த சூப்பர்ஸ்டார், லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்குள் எல்லாம் அவங்களை அடக்கவே முடியாது, நடிகைகளிலேயே வேற ரகம், பெரிய ரசிகர் பட்டாளம் உடைய நடிகை யாரென்றால் சின்ன குழந்தை கூட சொல்லும் சமந்தா என்று.

இவங்களோட படம் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் கொஞ்சம் தள்ளி போய்டுச்சு காரணம் CG ஒர்க்கு தான். படத்தில் நிறைய கிராபிக்ஸ் இருக்கிறது என்றால், ன்நல்ல கிராபிக்ஸ் செய்யும் கம்பெனியுடன் கொடுக்கவேண்டும் இல்லையென்றால் அவ்வளவு தான். படம் நல்லாவே இருந்தாலும் ஈஸியா நல்லா இல்லை என்று சொல்லிட்டு போய்டுவாங்க மக்கள்.

Samantha latest workout video viral

இவங்க சமீபத்தில் ஒரு எலும்பு சம்மந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்பட்டாங்க. இவ்வளவு நாள் மெடிகேஷன்ல தான் இருந்தாங்க. அதனால் இவங்க சைன் பண்ணின ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் அப்படியே நிக்குது, அதில் ஒன்னு விஜய் டேவரகொண்டாவின் குஷி. அதற்காக மன்னிப்பு கூட ரசிகர்களிடம் கேட்டது தான் சங்கடமான விஷயம்.

நாயகி மீண்டும் வர்றாங்க என்பதை போல, இப்போ குணமாகிட்டே இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப புடிச்ச விஷயமான ஜிம்க்கு போக ஆரம்பிச்சுட்டாங்க இனி அதகளம் தான். தளபதி 67படத்தில் கூட இவங்க கமிட் ஆகவேண்டியது என்று சொல்லிட்டு இருக்காங்க, இந்த பிரச்னை காரணமா தான் அவங்க விலகிட்டாங்களாம். இப்போ ஆட்டம் சூடு பிடிக்குது.

Video:

Related Posts

View all