பாவம்டா ஒரே மேடையில் ஏற்றி விட்டாங்க போல.. சமந்தா, நாக சைதன்யா வீடியோ வைரல்.
ரசிகர்களை கொஞ்ச நாட்களுக்கு முன்பு மிகவும் வேதனைப்படுத்திய ஒரு சம்பவம் என்றால் அது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு தான். இருவரும் அவ்வ்வளவு சந்தோசமாக இருந்தாங்க பழைய போட்டோக்களில் ஆனால் உண்மையா மனதளவில் மகிழ்ச்சியா இல்லை போல. இருவரும் காதல் திருமணம் வேற.
பிரிவுக்கு பின்னர் இருவரின் பாதையும் மாறியது. அவங்கவங்க அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துட்டு, வர்ற படங்களில் நடிச்சுட்டு ஜாலியா இருக்காங்க. அதில் சமந்தா கொஞ்சம் கஷ்டப்படங்க. அவங்க உடல்நிலை பயங்கரமா பாதிக்கப்பட்டது ஆனால் பீனிக்ஸ் பறவை போல அதிலிருந்து மீண்டு வந்து இப்போ கெத்தா இருக்காங்க.
சமீபத்தில் அமேசான் ஹோஸ்ட் பண்ண ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக்கிட்டாங்க. அதுதான் திருமண முறிவுக்கு பின் இருவரும் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு. இரண்டு வீடியோவை வெட்டி ஒட்டியுள்ளனரா இல்லை உண்மையாவே ஸ்டேஜில் ஏத்திட்டாங்களா என்று தெரியவில்லை. ஆனால் இருவருமே ரொம்ப uncomfortable ஆக பீல் பண்றாங்க.
அந்த வீடியோ பார்த்து நீங்களே சொல்லுங்க, அங்க என்ன நடக்கிறது என்று:
--
#NagaChaitanya & #Samantha pic.twitter.com/gpPAa0hqEp
— TamilaninCinema (@TamilaninCinema) March 22, 2024