சமந்தா இல்லாம புது வருட பிறப்பா வாய்ப்பே.. செம்ம ஹாட்டா போஸ்.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமா மட்டுமல்ல மொத்த சவுத் இந்திய சினிமாவின் முக்கியமான கதாநாயகி சமந்தா. இவங்க அடுத்து இந்திய சினிமாவின் பெரிய நாயகி என்ற அந்தஸ்தை பெறுவதற்கு முன்னர் இவங்களுக்கு ஒரு பெரிய setback அவங்க அடைந்த காயம். உடல்ரீதியா 2023ம் ஆண்டு சமாந்தாக்கு அவ்வளவு நல்ல ஆண்டாக அமையவில்லை.
இவங்க படத்தின் அடுத்த அப்டேட் எப்போ வருமென்று காத்திராத நாளே கிடையாது. ஒரு சூப்பர்ஸ்டார் நாயகி இப்படி அமைதியாக இருப்பது ஒரு மாதிரி வருத்தமாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாகத்தான் காயம் முழுமையா குணமடைந்து அவங்களோட பழைய routineக்கு திரும்பி இருக்காங்க. சீக்கிரம் comeback கொடுங்க தாயே.
மேலும் புதுவருட பிரபு என்றாலே பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் ஹோட்டலில் அல்லது பாரினில் ரொம்ப ஜாலி பண்ணுவாங்க. விடிய விடிய நைட் எல்லாம் பார்ட்டி தான். அவங்களுக்கு மிகவும் ஸ்ட்ரெஸ் எது எது எல்லாம் கம்மி பண்ணுதோ அதில் எல்லாம் நேரம் invest பண்ணுவாங்க, ஏனென்றால் அவங்களுக்கு அது ரொம்ப தேவை.
இது நீங்க எதிர்ப்பது விடிய விடிய காத்திருந்த சமந்தாவுடைய லேட்டஸ்ட் கிளிக்ஸ். சும்மா பள பளன்னு மின்றாங்க.