சிவப்பு உடையில் ஜாலியாக டேட் நைட்டில் சமந்தா.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!
மிகவும் பிசியாக இருக்கும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர்.
அதுவும் சமூக வலைத்தளங்களில் இவர் தினம் செய்யும் கிளிம்ப்ஸ் பற்றி எதாவது போஸ்ட் போட்டு கொண்டே இருப்பார். நேற்று அவரின் தோழன்/தோழிகளோடு நைட் அவுட் சென்றுள்ளார்.
சாதனா சிங் மற்றும் ப்ரீத்தம் தான் அந்த நண்பர்கள்.
யசோதா ஷூட்டிங் முடித்து காரில் போகும் பொழுது ஒரு போட்டோ, சமந்தக்கே உரிய அந்த சிரிப்புடன்.
பின்பு வீட்டுக்கு சென்ற பின்னர் “டேட் நைட்” என்று பதிவிட்டு இன்னொரு போட்டோ சிவப்பு நிற உடையில், சும்மா தக தகன்னு மின்னுகிறார்.