இந்தியா திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் நடித்த குஷி படம் விஜய் தேவகோண்ட உடன் ஆனா ஜோடி நல்ல வரவெறுப்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுறும் தெலுங்கில் மெகா பெரிய ரசிகர்களை உடையவர் இருந்தும் பொலிவுட்டில் நடிக கொஞ்சம் தங்கிய இருந்தார் அனால் இவர் நடித்த குஷி படம் போலவுடலியும் பெரிய வரவெறுப்பை பெற்றது பின்பு சமந்தா தமிழ் எந்த படமும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு எமாற்றத்தி தருகிறது. தற்போது இவரின் கிளிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.