சகுந்தலம் பேரு.. அப்போவே நினைச்சோம் அந்த மாதிரி படம் தான்னு. சமந்தா ஹாட் வீடியோ வைரல்.

Samantha sakunthalam video viral

சமந்தாவை பற்றி எந்த அப்டேடும் வராம இருந்துச்சு. இதோ சகுந்தலம் படத்தோட ரிலீஸ் அப்டேட் விடியோவாகவே விட்டுட்டாங்க படக்குழு. இந்த படம் தான் சமந்தாவோட சினிமா careerல அதிக நாள் சுட பண்ண படம். மேலும் இந்த படத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது ஒரு period படம். இதுபோன்ற கதாபாத்திரம் முன்னாடி சமந்தா ஏற்று நடித்ததில்லை. சமந்தாக்கு அப்போ back டு back ரிலீஸ் காத்திருக்கு. ஏற்கனவே அவங்க நடிப்புல உருவாகியிருக்கும் யசோதா படத்தோட டீசர் பார்த்தோம்.

இந்த படத்தின் டைட்டில் ரோல் தான் சமந்தா பண்றங்க. சம்மந்தம் ஜோடி இந்த படத்தில் உன்னி முகுந்தன். இவர் பிரபல மலையாள நடிகர். தெலுங்கிலும் நிறைய படங்கள் பண்ணிருக்காரு.

Samantha sakunthalam video viral

யசோதா படத்தின் ரிலீசுக்கு பின் இது ஆகலாம், ஆனால் இந்த படத்தோட அறிவிப்பு வந்திடுச்சு. வரும் நவம்பர் 4ம் தேதி திரைஒயரங்கில் ரிலீஸ் ஆகா கதிருக்கு. அடுத்து இவங்க விஜய் தேவேர்கொண்டா கூட குஷினு ஒரு படம் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் சீக்கிரம் முடிஞ்சிடும்.

இந்த படத்துல தான் சமந்தா கிளாமர் அள்ளி வீசிருப்பாங்கன்னு எதிர்பார்க்கிறோம். இந்த படத்தோட முதல் பார்வை ரிலீஸ் ஆனதுல இருந்தே கிளாமர் கொஞ்சம் தூக்கலா தான் இருக்கு. இப்போ சமீபத்தில் வெளிவந்த வீடியோ கூட சொல்லுக்கு. ஆனா என்ன உடம்பை மட்டும் செம்ம பிட்டா வெச்சிருக்காங்க. அதனால் எந்த டிரஸ் போட்டாலும் தீயா இருக்காங்க.

Video:

Related Posts

View all