பாகுபலி மாதிரி எடுப்பீங்கன்னு பார்த்தா.. என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. சமந்தாவின் சகுந்தலம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகை சமந்தாக்கு அடுத்து தமிழில் ரிலீஸ் படம் என்னவென்றால் சாகுந்தலம் தான். இந்த படத்தின் ட்ரைலர் ஏனெற்று ரிலீஸ் ஆனது. ட்ரைலர் ரிலீசான நேரத்தில் இருந்து இந்த படத்தின் ட்ரைலர் தான் இணையத்தில் வைரல். இந்த படத்தின் முதல் பார்வை ரிலீஸ் அனைத்து முதலே இந்த படத்தில் அப்படி என்ன பண்ண போகிறார்கள், என்ன கதையா இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்ததை மறுக்க முடியாது.
இந்த படம் ஒரு பீரியட் படம். இந்த மாதிரி பேண்டஸி பீரியட் படம் எடுத்தாலே பாகுபலி என்ற காவியத்தோடு தான் ஒப்பிடுவாங்க, ஏனென்றால் அது ரிலீசான டைமில் அது ஏற்படுத்திய தாக்கம் அப்படி. ரிலீஸ் ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் அதைப்பற்றி பேசுகிறோம் என்றால், அந்த படத்தின் production value அப்படி இருந்தது.
இந்த படத்திலும் பெரிய பொருட்செலவில் தான் உருவாகியிருக்காங்க, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கிராபிக்ஸ் என்று வந்துவிட்டால் கொஞ்சம் poor தான். பெருசா இம்ப்ரெஸ் பண்ற மாதிரி தெரியல. சாகுந்தலம் படம் முழுக்க முழுக்க சமந்தாவின் ஒன் வுமன் ஷோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கு அவங்களோட screen ப்ரெசென்ஸ். பார்த்தாலே நச்சுன்னு இருக்காங்க.
இந்த மாதிரி படங்களில் கிளாமர் கட்டுவதில் என்ன பிரச்னை என்றால், கொஞ்சம் உடம்பில் அந்த நளினம் இருக்க வேண்டும், என்ன தான் உடம்பு சரியில்லை என்றாலும் சமந்தா வேற லெவெலில் தான் இருக்காங்க. அவங்க போட்ட மொத்த உழைப்பும் தெரிகிறது. இப்போ தெரிகிறதா பிட்னெஸ் ஏன் இவ்வளவு அவசியம் என்று. நல்ல ஆரோக்கியமாக இருந்தால் தான் திரையில் அப்படி விஸ்வரூபம் எடுக்க முடியும்.
அல்லு அர்ஜுன் பொண்ணு அல்லு அர்ஹா இந்த படத்தில் அறிமுகம் குழந்தை நட்சத்திரமாக. கடைசியில் அந்த குழந்தையின் என்ட்ரி. மாஸ்.
Video: