யாரு நீங்க சமந்தா கூட இவ்வளவு நெருக்கம் காட்டறீங்களே.. பசங்க சூடு ஆகறாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சமந்தா ரசிகர்கள் கொஞ்ச நாளா ஒரு நடிகரை பயங்கரமா திட்டிட்டு இருக்காங்க என்றால் அது சாகுந்தலம் படத்தின் ஹீரோவாக தான் இருக்கும். காரணம் சமந்தா இதுவரை இவ்வளவு நெருக்கம் காட்டி யாருடனும் நடித்தது போல நியாபகம் இல்லை. கிளாமருக்கு கிளாமர் அய்யோ முடியல இந்த படத்தில். அதுவும் இப்போ ஒரு போட்டோ ரிலீஸ் ஆகி இருக்கு, நீங்களே பாருங்க.
சும்மா சமந்தா போட்டோ வந்தாலே இணையதளம் சூடாகும், அவங்க எப்போ சாகுந்தலம் ப்ராஜெக்ட் சைன் பண்ணாங்களோ அப்போ இருந்து அமர்க்களம் தான். அந்த படம் ஒரு பீரியட் படம், சமந்தாவை சுற்றி நாடாகும் கதை தான் முக்கிய பங்கு வகிக்கும் அந்த படத்துக்கு. கிராபிக்ஸ் எல்லாம் ஓரளவு பண்ணிருந்தாங்க.
இயக்குனர் ராஜமௌலி படம் அளவுக்கு இல்லையென்றாலும் ஆதிபுருஷ் மோசம் இல்ல கிராபிக்ஸ். குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு பின்ன முடியுமோ அவ்வளவு பண்ணிருக்காங்க. மேலும் வாரிசு படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் எடுத்திருக்கிறது. தெலுங்கு சினிமா நன்றாக வளர்ந்து வருகிறது. எப்படி என்று அடுத்த பாரா படித்தால் உங்களுக்கு புரியும்.
வளர்ச்சி என்பது நல்ல குவாலிட்டி சினிமா கொடுப்பது. சமீப காலமாக பெரியட் படங்களில் தெலுங்கு சினிமாவை அடித்துக்கொள்ள முடியாது.அதுவும் பெண் நட்சத்திரத்தை வைத்து இவ்வளவு செல்வது செய்து படம் எடுப்பது இதுவே முதல் முறை. அப்படியென்றால் சமந்தா மீது எவ்வளவு நம்பிக்கை வெச்சிருப்பாங்க என்பதை உணர முடிகிறது. கண்டிப்பா ஹிட் ஆகும் போல.