சம்மு என்னடா இவ்வளவு கும்முன்னு இருக்காங்க.. அவ்வளவு ஸ்டைலிஷ்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நேற்று முதல் இணையத்தில் சமந்தா தான் ட்ரெண்டிங் என்னடா என்று உள்ள போய் பார்த்தால் செம்ம போட்டோஷூட் ஒன்னு பண்ணிருக்காங்க அதுவும் அவ்வளவு மிரட்டலா இருக்கு. இதுவரை பார்க்காத அளவுக்கு ஹாட்டா இருக்காங்க அதே சமயத்தில் ஸ்டைலிஷா இருக்காங்க. இவங்களுக்கு ஈடு கொடுக்க பாலிவுட்ல கூட யாருமில்ல என்று தான் தோன்றுகிறது.
Bazaar என்று ஒரு பெரிய magazine ஒன்னு இருக்கு, எப்போதுமே பிரபங்களை வைத்து அவங்க கவர் ஷூட் பண்ணுவது அப்போப்போ நடக்கும். ஆனால் இந்த முறை சமந்தா என்பதால் தான் இணையதளம் ரணகளம் ஆகியிருக்கு. அவ்வளவு அழகா இருக்காங்க. ரசிகர்கள் எல்லாம் உண்மையா அழகை ஒர்ஷிப் பண்ணும் rangeக்கு போய்ட்டாங்க.
சமந்தா இந்த போட்டோஷூட்க்கு பின் அளித்த பேட்டி: “Fitness isn’t just about appearances. I have the best trainer, Junaid, who does not take no for an answer and has been an enormous source of strength for me in the last one and a half years. He’s been an incredible motivator through this process and I can’t even begin to explain how my journey with fitness and a rigid physical routine has helped. It’s not just about looking good. It’s about enormous willpower, mental strength, focus, and this incredible belief in yourself.”
சமந்தா எப்போடா அடுத்த தமிழ் படம் பண்ணுவாங்க என்று இருக்கிறது. இவங்களை அப்படியே பாலிவுட், டோலிவுட்லேயே விட்டுவிட முடியாது. அவ்வளவு திறமையான நடிகை பெரிய இயக்குனர்களே தயவு செஞ்சு அவங்களுக்கு ஒரு நல்ல கதை ரெடி பண்ணுங்க அவங்களை பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கோம். சரி வாங்க வீடியோ பார்ப்போம்.
Video:
Good Morning Queen Sammu#SamanthaRuthPrabhu pic.twitter.com/rranmkTJqa
— Deep_Samantha (@SammuSuperFan) November 10, 2023