சமந்தா தான் நம்ம மண்டே மோட்டிவேஷன்.. தீயான போட்டோ வைரல்..!

Samantha Workout Photo Viral

சமந்தா தான் பலருக்கு மோட்டிவேஷன். என்ன நடந்தாலும் அவர் ஒர்கவுட் பண்ணுவதை மட்டும் விடறதே இல்லை.

Samantha Workout Photo Viral

உடம்பை அவ்வளவு பிட்டாக வைத்து கொள்ளவேண்டும் என்று அப்படி சிரமப்படுகிறார். அதற்கான பலன் தெரிகிறது. அனைத்து கதாநாயகிகளை விட இவர் ஜொலிப்பதற்கு இது முக்கிய காரணம்.

Samantha Workout Photo Viral
Samantha Workout Photo Viral

Related Posts

View all