ஓங்கி ஒரே உதை மூஞ்சி மேல. மொட்டையன் காலி. சமந்தா வெறித்தனம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Samantha yashodha stunt video viral

சமந்தா நடிப்பில் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக போகும் படம் ‘யசோதா’. எப்போது இந்த படகின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதோ அப்போது முதல் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவெலுக்கு எகிறியுள்ளது. சமந்தா செண்டிமெண்ட், லவ், action என எல்லா விஷயத்திலும் நீண்ட நாள் கழித்து கலக்கவுள்ளார். சும்மாவே சமந்தா திரையில் வந்தாலே ரசிகர்கள் கரகோசத்தில் அரங்கம் அதிரும். இப்போ அவங்க career ஓட பீக்ல இருக்காங்க. இப்போ எப்படி இருக்கும் என்று நினைத்தாலே கூஸ்பம்ப்ஸ் தான்.

இதை ஏன் இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறோம் என்றால், சமந்தா நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’. என்னதான் விஜய் சேதுபதி, நயன்தாரா பெயர் வரும்போது திரையரங்கம் அதிர்ந்ததை விட சமந்தா பெயர் வந்தவுடன் வந்த சத்தமே அதற்கு சாட்சி. இன்றைய தினத்தில் லேடி சூப்பர்ஸ்டார் யார் என்று கேட்டால் அது சமந்தா தான்.

Samantha yashodha stunt video viral

யாருடைய படத்துக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைக்கிறதோ அவர் தான் சூப்பர்ஸ்டார். எப்போதுமே ஒருவர் அந்த போஸ்டில் இருக்கவே முடியாது. சீசன் சீசனுக்கு மாறும். அதுபோல இன்றைய தினத்தில் சமந்தாவின் படங்களின் பிஸ்னஸ் இந்திய அளவில் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாய் யாராலும் மறுக்கமுடியாது.

அதனால் தான் இந்த யசோதா படத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு. ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ப்ரோமோக்காக படக்குழு வெளியிட்டிருக்கிறது. அது திரையில் காணும்போது அவ்வளவு realisticஆக இருக்கிறது. சமந்தா தான் இப்போது இருக்கும் கதாநாயகளில் ஸ்டண்ட் காட்சிகளை சரியாக செய்வது. அந்த வீடியோ பாருங்க.

Related Posts

View all