இப்புடி இறங்கிட்டீங்க! வெறும் ஸ்போர்ட்ஸ் பிரா! கொழுகொழுவென உடலில் உள்ளாடை விளம்பரத்தில் சமீரா ரெட்டி ஹாட் கிளிக்ஸ் வைரல்.
செல்ல தொப்பையுடன் கொழுகொழுவென உடலில் உள்ளாடை விளம்பரத்தில் சமீரா ரெட்டி. சமீரா ரெட்டி இந்தி, தமிழ், தெலுங்கு என் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதலில் அவர் 1997 இல் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸின் “அவுர் ஆஹிஸ்தா” இசை வீடியோவில் தோன்றினார். 2000 களின் முற்பகுதியில் சரவண சுப்பையாவின் தமிழ் திரைப்படமான சிட்டிசன் திரைப்படத்தில் நடிகையாக அவர் அறிமுகமானார், ஆனால் இறுதியில் அவர் நடிக்கவில்லை.
அக்கதாபாத்திரத்தில் வசுந்தரா தாஸ் நடித்தார். அதன் பிறகு சமீரா பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார் மற்றும் 2002 ஆம் ஆண்டு ஹிந்தித் திரைப்படமான மைனே தில் துஜ்கோ தியாவில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். 2004 இல், முசாஃபிர் படத்தில் அனில் கபூர், ஆதித்யா பஞ்சோலி மற்றும் கோயனா மித்ரா ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். இந்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமான பிறகு சமீராவிற்கு தென்னிந்தியாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அவரது பெயரில் வீடியோ கேமும் உருவாக்கப்பட்டது. சமீரா தி ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற தனது சொந்த வீடியோ கேமைக் கொண்ட முதல் இந்திய நடிகையும் ஆவார்.
இந்த மொபைல் வீடியோ கேமை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் இந்தியா முழுவதும் செல்போன் பயனர்களுக்குக் கிடைக்கும் படி இருந்தது. அதன்பிறகு 2012 இல் மிஸ் ஸ்ரீலங்கா ஆன்லைன் போட்டிக்கு நடுவராகவும் இருந்தார். தொழிலதிபர் ஒருவரை மணந்து கொண்டு செட்டிலாகிவிட்ட சமீராவிற்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உண்டு. எப்பொழுதும் தனது குழந்தைகளுடன் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருவார். தற்போது உள்ளாடை விளம்பரத்தில் மாடலாகி நின்று தன் கொழுக் மொழுக் உடலுடன் டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிளர்ச்சியூட்டி வருகிறார்.