அடேய் மறுபடியுமா? சமுத்திரக்கனிய தெலுங்கு சினிமா குத்தகைக்கு எடுத்துட்டாங்க போல.. மீண்டும் ஒரு படம்.. வீடியோ வைரல்.
எப்படி தமிழ் தெலுங்கு சினிமா 2010-2020 கால கட்டங்களில் ஜெகபதி பாபுவை வெச்சு வில்லனாக, குணசித்திராக நடிகராக விளையாடி நமக்கே சலிப்பு வரும் வரை torture செய்தனரோ இப்போது அதே விஷத்தை 2020 - 2030 வரை சமுத்திரக்கனியை வைத்து விளையாடி வருகிறார்கள் போல.
குணசித்திர நடிகராக RRR படத்தில், வில்லனாக சமீபத்தில் வெளியான எல்லா முக்கியமான பெரிய படங்கள்,
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ala vaikunthapurramuloo படத்தில் ரவி தேஜாவுக்கு வில்லனாக க்ராக் படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக Sarkaru Vaari Paata படத்தில் நிதினுக்கு வில்லனாக Macherla Niyojakavargam படத்தில்
இந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் வைரல். 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
வைரல் வீடியோ: