அடடா என்ன அழகு.. வாரிசு குறித்து அப்டேட் கொடுத்த சம்யுக்தா. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Samyuktha about vijays varisu

தமிழ் சினிமாவில் 2023ம் ஆண்டு முதலாவதாக ரிலீஸ் ஆகப்போகும் மிகப்பெரிய படம் ‘வாரிசு’. தளபதி விஜய் ரொம்ப நாள் கழிச்சு ஒரு குடும்ப படம். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிச்ச குடும்ப படங்களில் அவரை பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாக, கிளாஸா எல்லாம் காட்டியதில்லை இதுவரை. ஆனால் இந்த படத்தில் அவருடைய tagline கூட ‘தி பாஸ் ரிட்டர்ன்ஸ்’ தான்.

சரத்குமார் இந்த படத்தில் விஜயின் அப்பாவாக நடிக்கலாம். படத்தில் அவர் பெயர் ராஜேந்திரன். ராஜேந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ் முதலாளி கதாபாத்திரம். விஜய் ஏன் பாரின்ல இருந்து வர்ராரு, எதனால என்ற மர்மம் பின்னர் தான் உடைகிறது. இது தெலுங்கு பட மகரிஷி சாயல் இருந்தாலும் தமிழுக்கு இது புதுசு. அந்த மகரிஷி படம் எடுத்து கூட இந்த படகின் இயக்குனர் தான்.

இந்த படம் குடும்ப படம் என்பதால் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிக் பாஸ் புகழ் சம்யுக்தா. இன்று இவங்க நடிச்ச காபி வித் காதல் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது, அங்கு வந்த அவரிடம் வாரிசு படத்தை பற்றி கேட்டு வியாபாரம் செய்தனர் செய்தியாளர்கள்.

Samyuktha about vijays varisu

தளபதி விஜய் செட்டில் எப்படி என்று கேட்டபோது அவர் பதில் சொல்லும்போது அவ்வளவு பிரமிப்பு. அவர் perform செய்வதை எல்லாம் மிக அருகில் நின்று பார்த்தது பாக்கியம். அவர் அவ்வளவு எளிமையான மனிதர் என்று அவ்வளவு பெருமையாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all