ஜாலி தான்.. தளபதி விஜயுடன் நடிக்கப்போகும் இந்த ஹாட் நடிகை. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Samyuktha jooins the crew

தளபதி தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படம் வரும் பொங்கல் ரிலீஸ் வீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் வந்த படங்களிலேயே இந்த விஜய் படத்தில் தான் அதிக cast நடிக்கின்றனர்.

குடும்ப படம் என்று சொல்லப்படும் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருட்செலவில் உருவாக இருக்கிறது. ரொம்ப grandeur ஆகா இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது அவர்கள் வெளியிட்ட முதல் பார்வையிலேயே தெரிந்தது.

Samyuktha jooins the crew

தற்போது இந்த படத்தில் ஷூட்டிங்கில் புதிதாக இணைந்திருப்பவர் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா. பிக் பாஸ் மூலம் இவங்களுக்கு அவ்ளோ ரசிகர்கள். எதையும் போல்டா எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர். இந்த படத்தில் இவர் என்ன கதாபாத்திரம் என்று தெரியவில்லை ஆனால் முக்கியமான ரோல்.

Samyuktha jooins the crew

Samyuktha jooins the crew

ஏனென்றால் மெயின் crew அறிவிக்கும் போதே இவருடைய பெயரையும் அறிவித்தது படக்குழு.

Related Posts

View all