அப்டியே ஜாலியா படுத்தது.. இப்போ முரட்டு ஹாட் போட்டோஸ்.. வாத்தி சம்யுக்தா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Samyuktha latest click viral

இந்த பாடல் தான் சம்யுக்தா மேனனை ஒரு ஸ்டார் ஆக்க போகிறது என்று நடிகர் தனுஷ் ஒரு பேட்டியில் குறிபிடர், அவர் சொன்னது போலையே நடந்திருச்சு. இந்த பாடல் கேட்ட அனைவர் மனதிலும் நடிகை சம்யுக்தா சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார், இனி அவங்க நடிக்கும் படங்கள் எல்லாமே பெரிய attention கிடைக்கபோகுது என்பதில் சந்தகேமில்லை.

லிரிக்ஸ் வேணும் என்பவர்களுக்காக:

ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த

காதலிக்க கைடுஎன்ன கையபுடி ராசாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தரேன் ராசாத்தி

Samyuktha latest click viral

யன் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி

அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நீ யெ ஆளு

அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நீ யெ ஆளு

ஏதேதோ கால் போன போக்கில் போனேன் நான்

ஓம் பேரும் என் பேரும் ஒன்ன பாத்தேன் நா

கண்ணாடி முன்னாடி ஷை யா ஆனேன் நா

உங் கண்ணில் நீ வைக்கும் மையா ஆனேன் நா

கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோற்கனும் ஜோடி சேர்ந்து லவ்வர்ஸ் ஆகா ஊர சுத்தனும்

பேண்டு வாசிச்சு கிராண்டா மேரேஜூ கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்

அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நீ யெ ஆளு

அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நீ யெ ஆளு

ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த

காதலிக்க கைடுஎன்ன கையபுடி ராசாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தரேன் ராசாத்தி

யன் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி

………………………………….. …………………………………. ……………………………….. ……………………………………..

அடியாத்தி …………………… உன்னால……………………….. புடிக்காம ………………………….. இனிமேல் நீ யெ ஆளு

Photoshoot:

Related Posts

View all