எப்படி பாக்குறாங்க பாரு டா.. கொள்ளை கொள்ளும் அழகில் தனுஷ் நாயகி சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
சம்யுக்தா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் happening கதாநாயகி. ப்ரித்திவிராஜ், தனுஷ் அப்டின்னு முன்னணி ஹீரோஸ் கூட படம் பண்ணிட்டு இருக்காங்க.
நேற்று தான் ப்ரித்திவிராஜ் நடிச்ச ‘கடுவா’ படத்தின் ப்ரோமோஷன்ஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம்ன்னு செய்தியாளர்களை சந்தித்து ப்ரொமோட் பண்ணிட்டு வர்ராங்க.
அப்போ எடுத்த போட்டோஷூட் இப்போ ட்ரெண்டிங்: