அந்த பார்வை.. கிளோஸ் upல அந்த உதடு... இப்படி இருக்கீங்களே தீயா சம்யுக்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவில் அடுத்து இவங்க எப்போ படம் நடிப்பாங்க என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பா தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து சூப்பரான படங்கள் எல்லாம் நடிக்கப்போறாங்க அதுமட்டும் நல்லா தெரியுது. அடுத்து சவுத் பெரிய ஹீரோயின் ஆகும் எல்லா தடுத்தியின் சம்யுக்தாக்கு இருக்கு.
ஒரே ஒரு பாட்டு வா வாத்தி.. ஒரு கதாநாயகியை சவுத் மொழிகள் எல்லாத்திலும் போய் சேர்த்துவிட்டது. தனுஷ் இருந்தது பெரிய ப்ளஸ். சுவேதா மோகன் வாய்ஸ் சம்யுக்தாக்கு பிளசா அமைஞ்சிடுச்சு. இப்போ சமீபத்தில் இவங்க நடித்த படம் விருபாக்சா சரியான ஹிட் தெலுங்கில்.
இப்போ தான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி வந்த படம் அது. எப்படி ட்ரைலரில் படத்துக்கு ஒரு hype கொடுத்தார்களோ அதை விட பல மடங்கு படத்தில் கன்டென்ட் இருந்ததால் தான் இது சாத்தியமானது, தமிழில் கூட ரிலீஸ் பண்ணாங்க. காந்தாரா மாதிரி ஹிட் ஆக வேண்டியது, இந்த படகுக்கு அது மட்டும் சரியா நடக்கல.
இந்த படத்தின் கதையை சுமந்து செல்பவர் சம்யுக்தா மீனின் தான். விறு விறு காட்சிகள் சண்டை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாத்திலும் தட்டி தூக்கிட்டாங்க. படம் முழுக்க டாப் கியரில் போயிருக்காங்க. இப்படி back டு back ஹிட் கொடுத்த கதாநாயகியை அவ்வளவு சீக்கிரம் விட்டு தராது தெலுங்கு சினிமா உலகம். செம்மதித்யான கிளிக்ஸ் வைரல்.
Photoshoot:
#Samyuktha 💝 pic.twitter.com/pUR1e7tWN9
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) May 12, 2023