சம்யுக்தா மேனனின் 'வெறி' ஒர்கவுட் மோட்.. ட்ரெண்டிங் ஜிம் போட்டோஸ்..!
நடிகைகளில் பலர் இப்போது தங்கள் உடலை வலிமையாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக நன்றாக ஒர்கவுட் செய்கின்றனர்.
அதில் முக்கியமானவர் சமந்தா, தற்போது அந்த லிஸ்டில் இணைத்துள்ளார் தனுஷின் வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன்.
தீயாய் ஒர்கவுட் செய்த பிறகு போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரல்.