சம்யுக்தா ராஜ்ஜியம் தான் போல இனி.. என்ன அழகா இருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Samyuktha nkr trailer

பொதுவா ஒரு பீரியட் படம் என்றாலே தயாரிப்பாளருக்கு நிறைய செலவாகும், எந்தவொரு தயாரிப்பாளர் நல்லா செலவு பண்ணி தரமான படம் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது தான் இப்படியொரு படம் உருவாகும். அதாவது ஒரு படத்தில் production valueக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அப்போது தான் நல்ல படம் வரும்.

இலையென்றால் அங்கு இங்கு எதாவது குறை சொல்லுவது போல தான் இருக்கும். இந்த படத்தின் நாயகன் நந்தமூரி கல்யாண்ராம். ஜூனியர் NTR-ன் அண்ணன். இவர் சமீபத்தில் தான் எல்லா மொழிகளிலும் பிம்பிசாரா என்ற படம் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தாரு. அடுத்த படம் பெருசா போகல, ஒரு ஆவெரேஜ் படம் ஆனாலும் இவர் மிரட்டியிருப்பார்.

Samyuktha nkr trailer

தற்போது இந்த டெவில் படம் மூலமா மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களம். பீரியட் படம். அந்த கெட்டப், அந்த தோரணை எல்லாமே இருக்கு. பிரிட்டிஷ் காலத்தில் நாடாகும் ஒரு கதை, இவர் பிரிட்டிஷின் ஏஜெண்டா நடித்திருக்கிறார் என்று நினைக்கிறோம். கதைக்களம் அப்படியிருந்தால் கொஞ்சம் புதிதாக இருக்கும். படத்தின் நாயகி சம்யுக்தா மேனன்.

சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு கதாநாயகி இவங்க. செம்ம அழகா இருக்காங்க. இவங்களும் தோட்டத்து எல்லாம் பொன் போல கடைசியா நடிச்ச எல்லா படமும் செம்ம ஹிட். இவங்க இரண்டு பெரும் ஜோடியா நடிச்ச பிம்பிசாரா படமும் மெகா ஹிட். மீண்டும் நம்மள என்டேர்டைன் பண்ண செம்மையா வர்றாங்க.

வீடியோ:

Related Posts

View all