வாத்தி பட ஹீரோயின்னா இவங்க.. அம்மாடியோவ் என்ன ஸ்டைலு, என்னா லுக்கு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Samyuktha recent photos video viral

ஒரு முறை நன்றாக நியாபகம் இருக்கிறது அன்ஸ்டெயின்’ என்ற மநீம நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் 500 மாணவிகளுக்கு பீரியட் கிட்களை வழங்கி, பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் பிற்போக்கு சடங்குகளை சாடியும் பேசினார். அயலி தொடர் இதே கருத்தை வலியுறுத்தி மக்களை சென்றடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒருத்தங்க பேசுவதை வெச்சே அவங்க படிச்சவங்களா இல்லையா என்று சொல்லிவிடலாம், அப்படி ஒரு நிகழ்ச்சி பார்க்கும்போது ஒரு பெண் பேசியது மனதிலேயே நின்றுவிட்டது. அது என்னவென்றால், “நமக்கு எளிதாக கிடைக்கும் ஒரு பொருள் பிறருக்கு கனவாக கூட இருக்கலாம்” கல்வியின் முக்கியத்துவம் 👌🏻👌🏻

Samyuktha recent photos video viral

தற்போது இந்த வாத்தி படம் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியே பேசவுள்ளது. நீ எந்த நிலைக்கு சென்றாலும் கல்வியே உன்னை உயர்த்தும். நீ வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு நொந்து போனாலும் உன்னுடைய கலவுய் உன்னக்கு கண்டிப்பா உதவும். இதுவரை பெஸ்ட் கல்வியின் முக்கியத்துவத்தை சொன்ன படம் எதுவென்றால் விமல் நடித்த ‘வாகை சூட வா’ படம் தான்.

கமர்சியல் படம் கருத்து சொல்கிறோம் என்று வந்துவிட்டால் நமக்கு ஒரு லவ் போர்சனும் தேவைப்படுது அப்போது தான் ஆடியன்ஸ் எங்கேஜ் ஆவாங்க. அப்படி ஒரு காதல் இந்த படத்திலும் இருக்கு. சம்யுக்தா இந்த ரோல் பண்ணிருக்காங்க. இதைவிட ஒரு பெஸ்ட் டெபிட் இவங்களுக்கு தமிழில் இருக்கமுடியாது. தனுஷ் கூட, நல்லவொரு என்ட்ரி.

Photos:

Related Posts

View all