“டூ பீஸ் நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட “வாத்தி” ஹீரோயின் சம்யுக்தா ஹாட் கிளிக்ஸ்.
ஒரு திரைப்படத்தில் நடித்தேன் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டேன், ஒரு நடிகையாக நான் ஒரு படத்தில் நடித்தால் போதும் என நினைத்தேன்,ஆனால் திரைத்துறை மீது காதலில் விழுந்தேன், இப்போது திரைத்துறையே வாழ்க்கையாகி விட்டது என வாத்தி திரைப்பட நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளர். வாத்தி படத்தில் நல்லா பண்ணிருந்தாங்க.
ஒரு டீச்சர் எவ்வளவு அம்சமாக இருக்க வேண்டும் என பல மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன்.. எப்படி சம்யுக்தாவை தேர்வு செய்தார்கள் ? ஒரு டீச்சருக்கான அம்சம் அப்படியே அவரிடம் இருக்கிறது. அதனால் தான் விழா மேடையில் கூட காணொளி மூலமாக ஐ லவ் யூ சம்யுக்தா என்று சொன்னேன். ஒரு டீச்சருக்கான நடை உடை பாவனை உடல் மொழி என அனைத்தையும் தாங்கி நின்றார் சம்யுக்தா.
சம்யுக்தா மேனன் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க என்று தான் நினைக்கிறோம். காரணம் அவங்களுக்கு வாத்தி படத்தில் கிடைத்த ரெஸ்பான்ஸ் அப்படி. என்னதான் கொஞ்சம் cringe சீன்ஸ் படத்தில் இருந்தாலும், இவங்க வரும் காட்சிகள் எல்லாமே செதுக்கி இருந்தாரு இயக்குனர். படமும் நல்லா தான் ஓடிட்டு இருக்கு.
ஒரு செமத்தியான டீச்சரா நடித்த சம்யுக்தா இப்போ அவங்களோட கவர்ச்சியை காட்டிருக்காங்க இந்த புகைப்படத்தில். இதிலிருந்து என்ன தெரிகிறது, அவங்களுக்கு மாடர்ன் லுக்கும் சூட் அவுத்து, ஹோமலி லுக்கும் சூட் ஆவுது. கண்டிப்பா இவங்க அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் படம் கமிட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது.