அழகு ராணி சனம் ஷெட்டி.. அப்படியே தக தகன்னு மின்னுரங்க.. அம்மாடியோவ்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை சனம் ஷெட்டி ஒரு காலத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கூடையே நடிச்சவங்க அதுவும் ரொம்ப முக்கியமான கதாபாத்திரத்தில். அதற்குப்பின் அவங்க சில படங்கள் பண்ணினாங்க. ஆனால் எந்த ஒரு படமும் பேர் சொல்லும் அளவுக்கு போகல, பின்னர் பிக் பாசில் கலந்துக்கிட்டாங்க, நிறைய சர்ச்சைகள் ஆனாலும் கூட..
இவங்களுக்கு ஒரு வெறித்தனமா பேன் பேஸ் இருக்கு. அதற்கு காரணம் இவங்க ரொம்ப straight forward, ரொம்ப போல்டான பொண்ணு. இவங்களோட ஸ்பீச் இது எல்லாம் பார்த்தே இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இப்போது இணையதளத்தில் பிக் பாஸ் பீக்லச்சியை விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க. இவங்களோட வியூ சரியாக இருக்கும்.
இவ்வளவு நாள் பண்ணிட்டு இருக்காங்க, இன்னும் பிக் பஸ் முடிய 10 நாள் தான் இருக்கு. அதற்குப்பின் இவங்களை கண்டிப்பா நாம் மிஸ் பண்ணுவோம். இவங்களுக்கு இப்போ கொஞ்சம் haters வந்துட்டாங்க. அவங்க வந்ததால் தெரியுது இவங்க ஏதோ ஒரு விஷயம் சரியா பண்ணிட்டு இருக்காங்க என்று.
அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு நியூ இயர் செம்ம போட்டோ ஒன்னு போட்டிருக்காங்க. அப்படியே ததகவென்று மின்னுரங்க. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. அந்த சிரிப்பு, அந்த atttitude எல்லாம் இவங்களுக்கு மட்டுமே சத்தியம். அவங்களோட லேட்டஸ்ட் போட்டோ வைரல்.