சனத்தை இப்படி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு.. அந்த பார்வை இருக்கே.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Sanam latest clicks viral

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டு நிறைய பேர் பிரபலம் அடைஞ்சிருக்காங்க. ஒரு சிலருக்கு பெயர் எல்லாம் ரொம்ப நாரியும் போயிருக்கு. வெளியில் பார்த்தால் கூட அவங்கள வெளுக்கலாம் என்ற அளவுக்கு நம்மை காண்டு ஏத்திருப்பாங்க. அது எல்லாம் எவ்வளவு வருடம் ஆனாலும் அவங்களை பார்க்கும்போது மக்களுக்கு அது தான் நினைவுக்கு வரும்.

இன்னும் ஒரு சிலர் இருக்காங்க, டைட்டில் வென்றவர்களை விட இவங்களை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். இவங்க எல்லாம் எப்படி evict ஆனாங்க என்றே தெரியவில்லை. அப்படி ஒரு கண்டெஸ்ட்டண்ட் தான் சனம் ஷெட்டி. இவங்களை மக்கள் செல்வி என்று கூட கூப்பிடலாம். ஆரி மாதிரி அறத்தின் மீது இவங்களுக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.

Sanam latest clicks viral

அதனால் இவங்க கூட இருந்தவர்களே இவங்களை முதுகுல குத்தியிருக்காங்க. ஆனாலும் இவங்க எப்படி நேர்மையா இருக்குமோ அப்படி தான் இருக்காங்க. அதனால் எப்போதும் மக்கள் மனதில் இவங்களுக்கு தனி மரியாதையை உண்டு. அதுவும் இவங்க போடும் புகைப்படங்களும் முகம் சுளிப்பது போல இருக்காது.

இவங்க நிறைய தெலுங்கு படகில் அதுவும் மகேஷ் பாபு படத்தில் எல்லாம் நடிச்சிருக்காங்க. ஆனால் ஏனென்று தெரியவில்லை தமிழில் இவங்க இன்னும் பெரிய படங்கள் நடிக்காமல் இருப்பது. இவங்க எல்லாம் தரமான performer. தமிழ் சினிமா ஏன் இவங்களை போல தரமான நடிகைகளை அவ்வப்போது உபயோகிக்க மாட்டிங்கிறாங்க என்று தெரியவில்லை.

Photoshoot:

Related Posts

View all