தேவதை போல அவள் இல்லை அவளை போல தான் தேவதை.. சனம் ஷெட்டி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Sanam latest video viral

நடிகை சனம் ஷெட்டி அவங்க ஒரு நடிகை மட்டுமல்ல சமூக ஆர்வலர் என்று கூட சொல்லலாம். அவங்களுக்கு பல முகம், கொஞ்ச நாள் பிக் பாஸ் review பண்ணிட்டு இருந்தாங்க. இவங்களுக்கு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் 0 haters, ஆனால் இந்த சீசன் முடிந்த பிறகு நிறைய பேர் இவங்களுக்கு haters ஆகிட்டாங்க.

Sanam latest video viral

எதிர்ப்பு இல்லாம எந்த தொழிலும் ஜெயிக்க முடியாது அல்லவா. இவங்க பிக் பாஸ் முடிஞ்சிருச்சு அடுத்து என்ன பண்ண போறாங்க என்ற கேள்வி கேட்டாங்க. கெத்தா ஒரு தயாரிப்பு நிறுவனமே ஆரம்பிச்சுட்டாங்க. வாழ்க்கையில் progress என்றால் இப்படி இருக்க வேண்டும். அடுத்தடுத்து எதாவது பண்ணி அடுத்த லெவெலுக்கு மூவ் ஆகிட்டே இருக்கனும்.

Sanam latest video viral

இவங்க எல்லாம் இப்போ இருக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம். ரொம்ப நேர்மையான பொண்ணு, மனசில் பட்டதை டக்குனு பேசிடுவாங்க, அதாவது உண்மையை. உண்மையை பேசும்போது எல்லாருக்குமே நல்லவங்க ஆக முடியாது அல்லவா. அதை எல்லாம் தாண்டி ஜெயிப்பதில் தான் ஒரு சுகமே.

Sanam latest video viral

விமர்சனம் பண்ணவங்க அங்கேயே இருப்பாங்க ஆனால் நீங்க மேலே மேலே போகிட்டே இருப்பீங்க. அவங்களோட விடாமுயற்சி கால்தடத்தை பாலோ பண்ணுங்க. இப்போ கருப்பு உடையில் போட்ட போட்டோஸ் எல்லாம் தேவதை ராகம், அது தான் டைட்டில் சொல்லுதே. என்னா அழகு போங்க.

Video:

Related Posts

View all