அடடா அந்த ஸ்லீவ்லெஸ்ல.. சனம் ஷெட்டியை இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
என்ன தான் ஒரு சிலருக்கு பிக் பாஸ்ல டைட்டில் வின் பண்ணலைனா கூட ஒரு சிலர் மீது நமக்கு அன்பு குறையாது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் ஓவியா.
ஆனா அடுத்த இடத்தில் இருப்பது கண்டிப்பா சனம் ஷெட்டி தான். மக்கள் செல்வி என்று இவங்களை தாராளமா சொல்லலாம். அதேபோல் சிலர் தான் புடவையில் அழகாக தேவதை போல இருப்பார். அந்த தேவதை இப்போ போட்டோ போட்டிருக்காங்க. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.