இது உடம்பா? இல்ல, அடுக்கி வச்ச சந்தன கட்டையா! இந்த சைஸ்-ல இருக்கு! பிக் பாஸ் சனம் ஷெட்டி ஹாட் கிளிக்ஸ்.
ஒரு சில நடிகைகளை மக்கள் அவங்க வீடு பெண்ணா அப்படியே அரவணைக்க கொள்வார்கள் தான அது மாதிரி ஒரு முகம் தான் சனம் ஷெட்டிக்கு. பாவம் கொஞ்ச நாள் முன்னாடி தான் லவ் பிரேக் upல இருந்து மீண்டு இப்போ அவங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை அப்டின்னு தனி பாதை அமைச்சு நடந்துட்டு இருக்காங்க. நெறய motivate பண்ணுவது இவங்க ஹாபிட்.
இவங்களோட user name கூட உங்கள் சனம் அப்டின்னு தான் வெச்சிருப்பாங்க. என்னதான் இவங்களுக்கு பூர்விகம் தமிழ் இல்லை என்றாலும் இவங்களுக்கு தமிழ் மொழி மீது பெரிய பற்று இருக்கு. இவங்க மகேஷ் பாபு கூட எல்லாம் படம் பண்ணிருக்காங்க. தமிழில் தான் இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்கல பெரிய திரையில் ஜொலிக்க.
தமிழசினிமாவை பொறுத்தவரை என்ன பிரச்னை என்றால் ஒரு பெண் சர்ச்சையில் மாட்டினால் ரொம்ப பெரியா ஆளா ஆய்டுவாங்க நயன்தாரா மாதிரி இல்லனா சனம் மாதிரி கொஞ்சன் ஆவெரேஜ் எண்டிங் தான் இருக்கும். நயன் அளவுக்கு இவங்க பெரிய சர்ச்சையில் சிக்கலை ஆனால் அந்த காதல் தோல்வி இவங்க ஒருத்தர் ஏமாற்றியது எல்லாம் கொஞ்சம் நெகட்டிவ் ஆயிடுச்சு.
இன்னும் நிறைய நேரம் இருக்கு பார்க்க ஹீரோயின் material தான் வாணி னோஜா மாதிரி நல்ல கதை அமைந்து விட்டால் போதும் தட்டி தூக்கிடுவாங்க. சினிமாவை பொறுத்தவரை நிறைய படங்கள் வெப் சீரிஸ் என நிறைய வந்த வண்ணம் இருக்கிறது. ஒன்னு கிளிக் யிடுச்சுன்னா போதும், சனம்க்கு சீக்கிரமே கிளிக் ஆகும்.