அந்த வீடீயோவை இவங்களுக்காகவே எவ்ளோ தடவை வேணாலும் பாக்கலாம் போலையே.. சஞ்சனா..

Sanchana latest clicks

தனுஷ் நடிச்ச ஜகமே தந்திரம் படத்தில் முதல் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போடுவாங்க தான் சஞ்சனா. செம்ம திறமையான ஹீரோயின். ஆனால் ரொம்ப சூசி. வாய்ப்பு கிடைக்குதே என்று எல்லா படமும் பண்ண மாட்டாங்க. இவங்களை ஸ்கிரிப்ட் இம்ப்ரெஸ் பண்ணா மட்டும் தான் பண்ணுவாங்க.

இவங்களை மாதிரி ரொம்ப natural ஆக அதாவது இயல்பாவே நல்லா கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் நடிகைகள் எல்லாம் ரொம்ப கம்மி. இவங்களை ப்ரொடெக்ட் பண்ணனும். கண்டிப்பா இவங்களுக்கு இருக்கும் திறமைக்கு இவங்க வேற லெவெலுக்கு போவாங்க. என்ன கொஞ்சம் டைம் எடுக்குது.

Sanchana latest clicks

இந்த மாதிரி திறமையான நடிகைகளை எல்லாம் மலையாள சினிமா அரவணைத்து கொள்ளும். அப்படி தான் இப்போ டியர் friend என்ற படத்தில் நடிச்சாங்க. இவங்களை நல்லா புடிச்சுப்போச்சு ரசிகர்களுக்கு. இவங்க இன்னும் நிறைய மலையாள படங்கள் கண்டிப்பா பண்ணுவாங்க நீங்க வேணா பாருங்க. இவங்களுக்கு ஏற்ற கதாபாத்திரமா வரும்.

இவங்களோட ரீசன்ட் போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல். ரொம்ப ஹோம்லியான பொண்ணு. இயற்கையோடு ஒன்றி எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க. அதுவும் இந்த புடவையில் தேவதை ராகம். ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்லுது.

Latest Clicks:

Related Posts

View all