தேவர் மகன் லேடி வெர்சன் மாதிரி இருக்குது. ஐஸ்வர்யா லட்சுமி வேற லெவல் மாஸ். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. புதிய பாடலை இன்று வெளியிட்டிருக்கிறது ‘கட்டா குஸ்தி’ படக்குழு. இந்த பாட்டு ஹெரோஇன் கதாபாத்திரம் படத்தில் எப்படி இருக்கும் என்று கச்சிதமாக காட்டுகிறது.
ஒரு பெண் தைரியமாக பேசினால். அதற்க்கு அகராதியில் திமிரு என்று பெயர் இருந்தால்..!! அந்த திமிரு கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்…!! சில ஆணிடமிருந்து தன்னை காப்பாற்ற..!
ஒரு பெண் தைரியமாக இருக்கிறாள் என்றால்.. அவளின் தந்தை சிறந்தவர்..!! ஒரு பெண் பாசமாக இருக்கிறாள் என்றால்… அவளின் தாய் சிறந்தவர்..!! ஒரு பெண் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கிறாள் என்றால்..!! அவளின் கணவனே அனைத்தையும் விட சிறந்தவன்…!!
இந்த உயர்ந்த சிந்தனையை தான் படம் சொல்லாம் சொல்கிறது. ஒரு ஆணுக்கு சரியான பெண் துணை கிடைச்சளே அவன் அதிர்ஷ்டசாலி தான்…
அம்மாவா..காதலியா…மனைவியா… மேலும் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது, அதேபோல ஜாலியாகவும் இருக்கும். எமோஷன்ஸ் இருக்கும். ஒரு கம்ப்ளீட் என்டேர்டைனேரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுத்து. விஷ்ணு படம் என்றாலே மினிமம் கேரண்டி, நம்பி போலாம். ஏமாத்த மாட்டாரு.
Video: