நம்ம காதல் சந்தியாவா இது.. அம்மாடியோவ் மூஞ்சி என்ன ஆச்சு.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Sandhya latest photo update

‘காதல் - தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான படைப்பு.. சென்னை மக்களாக படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் அமர்க்களம்.. கதைக்களம் மேலும் சிறப்பு..

சென்னை காமெடி, சென்னை காதல், சென்னை மோதல், சென்னை பஞ்சாயத்து, சென்னை எமோஷன்ஸ் என படம் பார்ப்பவர்களை ஒரு சென்னையில் ஒரு நாள் வாழ வைத்த அனுபவத்தை கொடுத்து விட்டார் இயக்குனர். இந்த படம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்று நமக்குத் தெரியும்.

Sandhya latest photo update

இதை பரத், சந்தியா இருவரும் நடிச்சிருப்பாங்க. சந்தியாக்கு அது தான் முதல் படம். இந்த படத்திற்கு பின் இவங்களை காதல் சந்தியா என்று தான் கூப்பிட்டாங்க. ரொம்ப சின்ன வயதில் பெரிய ஹிட் கொடுத்த கதாநாயகி என்றால் இவங்க தான். அந்த பெருமை இவர்களையே சாரும். ரொம்ப சுபேராவும் நடிச்சிருப்பாங்க.

அடுத்தடுத்து இவங்களுக்கு பெரிய படங்கள் அமையல, மற்ற மொழிகளில் நடிச்சாங்க. ஆனால் இவங்களை பொறுத்தவரை மக்கள் மனதில் இப்போவும் இவங்க காதல் சந்தியாவாகத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அதற்குபின் இவங்க சிம்பு கூட வல்லவன் படம் நடிச்சாங்க, அதற்கும் ஒரு நல்ல ரெஸ்பான்ஸ். நல்ல பெயர் கிடைத்தது.

Sandhya latest photo update

பின்னர் சினிமாக்கு முழுக்குபோட்டு கல்யாணம் குடும்பம்ன்னு போய்ட்டாங்க இப்போ மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. பார்ப்பதற்கே கொஞ்சம் வித்தியாசமா இருக்காங்க, நீங்களே பாருங்க.

Related Posts

View all