கிங்ஸ்லிக்கு ஒரே வெக்கம் சங்கீதா கூட.. இருக்காதா பின்னே தல பொங்கல் மா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Sangeetha redin latest clicks

தமிழ் சினிமாவில் அவர் காலடி எடுத்த வாய்த்த ஒரு சில வருடங்களிலேயே ரொம்ப முக்கியமான காமெடியனாக வளர்ந்து விட்டார் ரெடின் கிங்ஸ்லி. எப்போதுமே தமிழ் சினிமா ஒரு காமெடியனை மட்டும் நம்பி இருக்கும்போது இவர்கள் போல காமெடியன்கள் வெளியில் வருவார்கள். கண்டிப்பா இவர் நெல்சன்க்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

Sangeetha redin latest clicks

Life Lately என்று சொல்லுவாங்க. அதாவது வாழ்க்கையின் முன்பாதியில் பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் பின்பாதியில் இவங்க ரொம்ப நன்றாக இருப்பாங்க என்பதற்கு லிவிங் example இவர். நாற்பது வயது கடந்து தான் இவருக்கு சினிமா சான்ஸ் கிடைத்தது. அதை சரியாக பற்றிக்கொண்டு விஜய், ரஜினி ஆகியோருடன் ஆரம்பத்திலேயே நடித்துவிட்டார்.

Sangeetha redin latest clicks

வாழ்க்கையில் எல்லாம் நன்றாக போகும்போது கல்யாண விஷயங்களும் நன்றாக போகவேண்டும் அல்லவா. விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சின்ன ரோல் பண்ணிருப்பாங்க சங்கீதா. அவங்களுடன் இருந்த நாடு காதலாக மாற இருவரும் கொஞ்ச நாளைக்கு முன்பு திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. நிறைய புகைப்படங்களும் பகிர்ந்தாங்க.

நேற்று அவருக்கு தலப்பொங்கல், வீட்டில் ஜாலியா அவருடைய மனைவியுடன் சாமி கும்பிட்டு என்ஜாய் பண்ணிருக்காங்க. அந்த positive வைப்ஸ் உங்களுக்காக மீண்டும். இவர் எல்லாம் ஒரு பயங்கரமான inspiration, திறமை இருந்தால் கடுமையாக உழைத்தால் கண்டிப்பா வெற்றி தான்.

Latest Clicks:

Related Posts

View all