20 வயசு பொண்ணு மாதிரியா இருக்காங்க.. சவுத் சினிமாவின் அடுத்த சென்சேஷன்.. சானியா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Saniya iyyappan latest click

எப்பவுமே தமிழ் சினிமாவை பொறுத்தவரை மலையாள மொழி பேசும் நாயகிகள் தான் ஆட்சி செய்திருக்காங்க இதுவரை த்ரிஷாவை தவிர. நாம் நயன்தாராவை தான் லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடுகிறோம், கீர்த்தி சுரேஷை தற்போது கொண்டாடி வருகிறோம், மாளவிகா மோகனனை கொண்டாடினோம். அந்த வரிசையில் இன்னொரு ஹீரோயின் வரப்போறாங்க.

இப்போ இருக்கும் நிலவரப்படி இரண்டு கதாநாயகிகளுக்கு வரும் களங்களில் செம்ம போட்டியா இருக்கப்போகுது. ஒன்னு நம்ம விசுவாசம் பட அஜித் பொண்ணு அனிகா, இன்னொருத்தங்க லூசிபர் படத்தில் மஞ்சு வாரியர் மகளா நடிச்ச சானியா ஐயப்பன், அவங்களை பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரியே இருக்கமாட்டாங்க. நீங்களே decide பண்ணிக்கோங்க.

Saniya iyyappan latest click

இப்போது இருக்கும் கதாநாயகிகள் பார்ப்பதற்கு ரொம்ப matured ஆக இருக்காங்க. இப்போ இருக்கும் கதாநாயகிகள் அவங்க கூட போட்டி போடலாம் போல. எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் அவங்களுக்கு செட் ஆகும் போல அப்படி இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் இவங்க போட்டோஸ் போட்டாலே சர்ச்சை ஆவுது. இந்த போட்டோ பாத்தீங்கன்னா ஏன்னு தெரியும்.

இவங்க ஒரு தமிழ் படம் நடிச்சா பொது, பார்க்கவும் செம்ம அழகா இருக்காங்க, நல்லா டான்ஸ் ஆடுறாங்க அதைவிட நல்ல உயரம் இவங்க. ஹீரோயின்னா இருக்க என்ன தகுதி எல்லாம் இருக்குமோ எல்லா தகுதியும் இருக்கு இவங்களுக்கு. வாய்ப்புகள் வரும்பொழுது அதை சரியாக யூஸ் பண்ணிட்டா போதும், வேற லெவெலில் மாஸ் பண்ணுவாங்க

Latest Photoshoot:

Related Posts

View all