புதுசா இருக்கே.. இப்படியா பொறந்தநாள் கொண்டாடுவாங்க.. சானியா ஐயப்பன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை சுனையை ஐயப்பன் வளர்ந்து வரும் மலையாள நடிகை, முதலில் இவங்க லூசிபர் படம் மூலம் பிரபலம் அடைஞ்சாங்க. அதற்குப்பின் நடித்த ஒரு சில படங்கள் பெருசா போகல. சமீபத்தில் தமிழில் ஒரு படம் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாங்க. எந்த படம் தெரியலையா? அனைவர்க்கும் பிடித்த இறுகப்பற்று படம் தான்.
அந்த படத்தில் ஸ்ரீக்கு ஜோடியா நடிச்ச அந்த பொண்ணா இந்த வேலையை பார்த்தது என்று அனைவர்க்கும் ஆச்சர்யம். அவங்களுக்கு வயசு வெறும் 22 தான். ஆனால் போடும் போட்டோஸ் எல்லாம் பார்த்தல் அது தெரியாது.. மேலும் இவங்க தான் அடுத்த லேடிய சூப்பர்ஸ்டார் என்பதில் சந்தேகமில்லை, அதற்காக ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி.
ஆனால் இந்த செயலை வைத்து நாம் அவங்களை இடைபோடக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறோம். அடுத்து இவங்க நடிக்கும் படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவங்க ரோல் என்னவாக இருக்கும் என்பதில் இருக்கு ஆச்சர்யம்.
Latest Clicks:
Saniya Birthday Celebrations 😻🤤🔥🔥
— HeathLedger 𝕏 (@vaitheesh413004) April 23, 2024
Officially She is 22 Now 😍❤️#TheGOAT #SaniyaIyappan #Saniya pic.twitter.com/WCEYfYVB3X