சந்தானத்தின் 'குலு குலு' அப்டேட். ரெண்டு சூப்பர் ஹாட் ஹீரோயின்ஸ். போட்டோ வைரல்.
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வருகிற ஜூலை 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டீசர் மற்றும் இசை விரைவில் வெளியாகும் எனவும் அறிவிப்பு.
சந்தானம் கூட அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி லீட் ரோல் பண்றாங்க.
இந்த படத்தில் சாந்த ரொம்ப வித்தியாசமான ரோலில் நடிச்சிருக்கார். ஆம், ரத்னகுமார் எடுத்த ரெண்டு படமும் வித்தியாசம் தான்.
ஒன்னு மேயாத மான், இன்னொன்னு ஆடை. ரெண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். இந்த படத்தில் என்ன வித்தியாசத்தை காட்ட போறாருன்னு ரசிகர்கள் வைட்டிங்.
அதுமட்டுமில்லாம இவர் ‘விக்ரம்’ படத்துல திரைக்கதையிலும் வேலை செஞ்சிருக்காரு என்பது குறிப்பிடத்தக்கது.