இந்த படம் சந்தானத்திற்கு சம்பவம் பண்ணும் போல.. ஹாட் ரியா சுமன்.. மன்மதலீலை.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சந்தானம், ரியா நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை முன்னிட்டு திரையரங்குவுகளில், மால்களில் சற்று வித்தியாசமான ப்ரோமோஷன் போயிட்டு இருக்கு. ஏஜென்ட் கண்ணாயிரம் போலயே வேடம் அணிந்து ஒருவர் ரொட்டி அங்கும் இங்கும் சுற்றி படத்தை ப்ரொமோட் செய்து வருகிறார். நமக்கு ஹிஸ்டரி இருக்கிறது. எப்படியும் வித்தியாசமான முயற்சிகள் வென்றதாக. இந்த மாதிரி ப்ரோமோஷன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் என்று நம்புகிறோம்.
இந்த படத்திற்கு தற்போது கண் முன்னே இருக்கும் பிரச்னை என்னவென்றால் மழை தான். ஏனென்றால் இந்த படம் confirm ஹிட். மழை இல்லை என்றால் இந்த படத்திற்கு வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலம், படத்துக்கு நிறைய ரசிகர்கள் வந்துவிடுவார். இது போன்ற படம் எல்லாம் சந்தானத்திற்கு டைலர் made படம். அவரோட ஏரியா இறங்கி அடிப்பாரு. அதுமட்டுமில்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் வராத கதை வேறு. அதனால் தான் நங்கள் பெர்சனலாக இந்த படத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
ஒரு பிரச்னை நடக்கிறது அதில் சந்தனம் போய் மாட்டிக்கொள்கிறார், அர்ரெஸ்ட் பண்றாங்க. அங்கிருந்து எப்படி வெளியே வந்து மற்ற விஷயங்களை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது தான் கதை. இதுபோல நிறைய ஏஜென்ட் படங்கள் வந்திருக்கின்றன முன்னர் ஆனால் நம் மண் சார்ந்த ஏஜென்ட் படங்கள் இதுவே புதுசு. களமர் ரோலில் மன்மதலீலை படத்தில் நம்மை எல்லாம் மயக்கிய ரியா இந்த படத்தில் அடக்கி வாசிச்சிருக்காங்க. ஏனென்றால் கதை அது தான் டிமாண்ட் செய்கிறது.
இன்னொருமுறை ட்ரைலர் பாருங்க. உங்களுக்கு இந்த படம் என்ன கதையாக இருக்கும் என்று கமெண்ட் செய்யுங்கள். நாங்கள் அது சரியா/தவறா என்று சொல்கிறோம். ஏனென்றால் எங்களுக்கு கதை தெரியும். அம்மா செண்டிமெண்ட் எல்லாம் தாண்டி படத்தில் மிகப்பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது. திரையரங்கில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
Video: