சந்தானத்துக்கு செம்ம ஹாட் சாங் இருக்கு ஹீரோயின் கூட. லீக் ஆயிருக்கு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகர் சந்தானம் அடுத்து கிக் படத்தின் ரிலீசுக்கு ரெடி ஆகிட்டு இருக்காரு, படம் முடியும் தருவாயில் இருக்கு. சீக்கிரமே இந்த படத்தை பற்றின updates சீக்கிரமா ரசிகர்களுக்கு கிடைக்கலாம். சந்தானம் நடிப்புல சமீபத்தில் வெளிவந்த குலு குலு படம் இதுவரை வந்த சந்தானம் படத்திலிருந்து வித்தியாசமான முயற்சி. இப்போ பல mixed விமர்சனங்கள் பெற்றது. இந்த படம் இன்னும் பாத்து வருடங்களுக்கு பின் ரசிகர்களால் கொண்டாட வாய்ப்பிருக்கு.
ஏனென்றால் இது முதன்முறை அல்ல, நிறைய நல்ல படங்களை வந்தபோது கொண்டாடாமல் பாத்து வருடம் களைத்து கல்ட் கிளாசிக் என்று கொண்டாடுவது வழக்கம் தானே. ஏன் ஆயிரத்தில் ஒருவன் படம் வரும்பொழுது அந்த படத்துக்கு ஒரு மிகப்பெரிய சினிமா செய்தித்தளம் ஐந்துக்கு 0.5 மட்டுமே கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற விமர்சங்களால் ஹீரோ வித்தியாசமாக ட்ரை பண்ணுவதை நிறுத்தி, மீண்டும் அபலையா டெம்ப்ளட்க்கு போக தள்ளப்படுகிறார். அதேபோல் தான் சந்தானத்துக்கும். வித்தியாசமாக காமெடி படம் ட்ரை பண்ணிய சந்தானம் இப்போது மீண்டும் பழைய அவரோட comfort zone பொய் பண்ணும் படம் தான் கிக். இந்த படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.
இந்தப்படத்தில் நாயகியாக தான்யா ஹோப் நடிக்கிறார். இவங்க முன்னாடி தடம், தாராளபிரபு போன்ற வெற்றிப்படங்களில் நடிச்சவங்க. இவங்ககூட சந்தானத்திற்கு ஒரு இதேம் சாங் இருக்கும்போல படத்துல. அந்த பட்டு செட்டில் எடுத்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல்.