அப்படி ஒரு structure.. சந்தனத்துடன் ஜோடி சேரும் இந்த ஹாட் beauty. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Santhanam new heroine update

தாராள பிரபு படத்தில் நம் மனதை கொள்ளை அடித்த தான்யாவை என்னடா தமிழ் படங்களில் பார்க்கவே இல்லை என்று மனம் வருஉந்தியது. நல்ல வேலையா மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறாங்க.

தான்யா ஹோப் as Nayana - the female lead of கிக். The actress is back in Tamil cinema after தாராள பிரபு.

Santhanam new heroine update

இந்த கிக் படத்தின் கதாநாயகன் சந்தானம். ராகினி திவேதியும் இந்த படத்தில் இருக்காங்க. அவங்க கடைசியா ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிச்ச நிமிர்ந்து நில் படத்தில் இரண்டாவதா வரும் ஜெயம் ரவியின் ஜோடி.

தான்யா ஹோப் அருண் விஜய் நடிச்ச தடம் படத்தில் கூட நடிச்சாங்க. அவங்க வர்ற ஒவ்வொரு portions அவ்வளவு கலர்புல்லா இருக்கும். ஆனா படத்தில் பாதியிலேயே கொன்றுவாங்க. அது இன்னும் சோகமான விஷயம்.

Santhanam new heroine update

சந்தானத்திற்கு தான் ஹீரோயின் லட்டு மாதிரி அமையுது. படத்துக்கு படம் புது ஹீரோயின்களுடன் ஜோடி. மனுஷன் ஜாலியா என்ஜோய் பன்றார். கொஞ்சம் வித்தியாசமா பண்ணின குழு குழு படம் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கல, ஆனால் இனி வரும் படங்கள் அப்படி இருக்கக்கூடாது என்று எண்ணி தன்னோட பழைய டெம்ப்லேட்க்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் ஜாலியா கலர்புல்லா ஒரு படம்.

Santhanam new heroine update

Related Posts

View all