அவங்க தாண்டா இவங்க. சந்தானத்துடன் செம்ம குத்தாட்டம் போட்ட ராகினி. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சந்தானம், தான்யா மற்றும் பல காமெடி சூப்பர்ஸ்டார்ஸ் சேர்ந்து நடிக்கும் படம் ‘கிக்’. இந்த படத்தை சந்தோஷ் ராஜ் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க சந்தானம் ஸ்டைலில் காமெடி விருந்தே காத்திருக்கிறது ரசிகர்களுக்கு. நீண்ட நாள் கழித்து ஒரு கம்ப்ளீட் காமெடி படம் பண்ணுகிறார். அதுல தான் சந்தானம் நல்ல ஸ்ட்ராங். அவர் கொஞ்சம் வித்தியாசமாக காமெடி ட்ரை பண்ணலாம் என்று நினைத்து பணிய படம் ‘குழு-குழு’. அது அந்த அளவுக்கு போகவில்லை. அதனால் மீண்டும் அவரோட டெம்ப்லேட்ல ஸ்டிக் ஆகிவிட்டார்.
இந்த படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள். கோவை சரளா, பரமானந்தம், செந்தில் என ஏகப்பட்டோர். மேலும் இந்த படத்தில் நீண்ட நாள் கழித்து ஷீலா என்னும் கதாபாத்திரத்தில் ராகினி நடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவரின் பர்சனல் வாழ்க்கை கொஞ்சம் டவுன் தான். இப்போது தான் அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இவங்க நடிக்கிறாங்க என்று தெரிந்தவுடன் பல இயக்குனர்கள் வலை வீசி புக் செய்து கொண்டனர். இவங்க கன்னட சினிமால ஒரு action ஹீரோயின், இங்க தான் இவங்கள இங்க கிளாமர் ரோலுக்கு பயன்படுத்துறாங்க. ஆனால் நடிகை என்றாலே எல்லாமே பண்ணனும் இல்ல, அப்போதான் ஒரு versatile கதாநாயகி என்று பெயர் வாங்க முடியும். தமிழில் இந்த படத்தை தவிர, வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் கதையின் நாயகி இவங்கதான். அதுவும் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன.
தற்போது இந்த கிக் படத்தில் இருக்கு சாட்டர்டே நைட் இஸ் கமிங் என்ற பாடல் வெளியாகியுள்ளது, இது இந்த படத்தின் முதல் சிங்கிள். இந்த பாடலில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த பாடலை பாடியவர் சந்தானம் தான். இந்த பாடலில் சந்தானம், ரஜினியுடன் ஜாலியாக செந்திலும் டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
Video: