சந்தானம் செம்ம மாசு. மன்மதலீலை ரியா செம்ம ஹாட்டு. யுவன் பீட்டு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒப்பாரி - தமிழ் இசை ராப் - வெஸ்டர்ன் இசை ஒப்பாரி ராப் இது தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப புதுசு. ஒப்பாரி பாடலை Rap மூலம் இசை அமைக்கும் ஒரே தலைவன் யுவன் தான் என்று யுவன் ரசிகர்கள் பரவச நிலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் சொல்வதும் சரி தானே, இதுவரை இப்படி யாரும் பண்ணினதில்லை ஆனால் யுவன் பண்ணியிருக்கிறார் என்றால் அது ஹிட் ஆகாமல் இருக்குமா பாடல் சும்மா தெறிக்குது.
சந்தானம் நடிப்பில் இதுவரை உருவான படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமான படம். அவர் படத்தில் காமெடிய எல்லாம் இருக்கும் ஜாலியா எல்லாரையும் கலாய்ப்பாரு சிரிச்சுட்டு வரலாம் என்ற மனநிலையில் இந்த படத்துக்கு சென்றால் இந்த படம் கண்டிப்பாக உங்களை surprise பண்ணும். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை கடைசி வரை சீட் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும். அப்படி ஒரு ஸ்கிரிப்ட் அது.
இப்போது யோசித்து பார்த்தால் தெரிகிறது, சந்தனத்தை தவிர வேற யார் இந்த ஸ்கிரிப்ட் சூஸ் பண்ணினாலும் கஷ்டம் தான். இந்த படம் தெலுங்கு ரிமேக் ஆகினும், இந்த படத்தை ஒரு சிலர் பண்ணினால் தான் சரியாக வரும். சந்தானம் இந்த படத்தை தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி. இதுலிம் லவ், காமெடிய, ரொமான்ஸ் ட்ராக் எல்லாம் இருக்கு, ஆனால் அதை விட முக்கியம் அந்த த்ரில் மொமெண்ட்ஸ் தான். ஒரு தடவை கதைக்குள் சென்றுவிட்டால் திரும்பி பார்க்கவே முடியாது.
ரியா இந்த படத்தில் செம்ம surprise. இவங்களா மன்மதலீலை படத்தில் அவ்வளவு ஹாட்டாக நடிச்சது என்ற அளவுக்கு உங்களுக்கு ஆச்சர்யம் உண்டாகும். இந்த படத்தில் சந்தனத்துடன் கடைசி வரை ட்ராவல் ஆகும் ஒரு கதாபாத்திரம் என்றால் இவங்க தான். சரியா பிட் ஆவாங்க என்று தான் நினைக்கிறோம்.
Video: