சந்தானத்துடன் ஜோடி சேர்ந்த மன்மதலீலை ரியா. சம்பவம் இருக்கு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று இனிதே நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் நம்ம பழைய சந்தானத்தை கண்டிப்பாக பார்க்க முடியும், அதற்கான ஸ்கோப் நிறைய இருக்கு. இந்த படம் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பல முடிச்சுகளை அவிழும், பார்ப்பவர்களுக்கு புது தியேட்டர் experience கொடுக்கும். இந்த படத்தில் நாயகியாக ரியா நடித்துள்ளார்.
ரியா என்று சொன்னவுடன் ரியாவாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். மன்மதலீலை படத்தில் படு கிளாமராக வந்து இளைஞர்களை சொக்கி இழுத்த ரியா சுமன் தான். இந்த படத்தில் சந்தானம் கூடையே ற்றவேல் பண்ணும் ஒரு கதாபாத்திரம் முதல் சீனில் இருந்து. சந்தானத்திற்கு இந்த படம் ஒரு டைலர் made படம் என்று தாராளமாக சொல்லலாம்.
இந்த படத்தில் சந்தனத்தை தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் செட் ஆகியிருக்காது. இந்த படம் தெலுங்கில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக். இந்த பதய் கண்டிப்பாக தமிழ் ரசிகர்கள் காண வேண்டும், ஏனென்றால் அப்படி ஒரு திரைக்கதை அந்த படத்தில். கொஞ்சம் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கலாம். ஆனால் படத்தின் மையக்கருவை மாற்றமாட்டார்கள்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இந்த படத்தை இயக்கியவர் மனோஜ் பீதா. இந்த படத்துக்கு பின் ரியாக்கும் நிறைய வாய்ப்பு கிடைக்கும், ஏனென்றால் இவங்க பல வித எமோஷன்ஸ் இந்த படத்தில் கேர்ரி செய்ய வேண்டும்.
Video: