புது புது ஹெரோயின்ஸ் கூட ஜாலி பண்றாரு சந்தானம்.. வெளியானது 'குலு குலு' டீஸர். வீடியோ வைரல்.

மேயாத மான், ஆடை படத்தின் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் டீசர் வெளியானது.

புது புது ஹெரோயின்ஸ் கூட ஜாலி பண்றாரு சந்தானம்.. வெளியானது 'குலு குலு' டீஸர். வீடியோ வைரல்.

ரத்ன குமாரின் இரண்டு படங்களும் வித்தியாசம் தான். அதே பாணியில் இப்போது இன்னொரு படம் சந்தனத்தை வைத்து.

புது புது ஹெரோயின்ஸ் கூட ஜாலி பண்றாரு சந்தானம்.. வெளியானது 'குலு குலு' டீஸர். வீடியோ வைரல்.

டீசர் பார்க்கும் போதே தெரிகிறது சந்தானத்திற்கு இதுவரை பண்ண படங்களை விட கொஞ்ச வித்தியாசமான படமாகத் தான் இருக்கும் என்று.

புது புது ஹெரோயின்ஸ் கூட ஜாலி பண்றாரு சந்தானம்.. வெளியானது 'குலு குலு' டீஸர். வீடியோ வைரல்.

இயக்குனர் ரத்ன குமார் மாஸ்டர், விக்ரம் படங்களில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Viral Teaser:

Related Posts

View all