என்ன ஒத்த பிக்சருக்கே Social media தீயா இருக்கா.. சாரா அலிகான் லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Sara latest photo viral

சாரா அலி கான் இவங்க நடிச்ச முந்தைய படம் கலாட்டா கல்யாணம். இவங்க நடித்த படத்திலேயே இவங்களோட நடிப்பு திறம் முழுமையா வெளியாகி இருந்தது என்றவொரு படம் இருக்கிறது என்றால் அது கலாட்டா கல்யாணம் தான். தனுஷ்க்கு மீண்டும் ஒரு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த படம் அது.

படத்தில் எல்லாமே இருக்கும். பல கலவைகள். காமெடி, எமோஷன்ஸ் எல்லாமே சூப்பரா இருந்துச்சு. அப்படி அந்த நாயகி நடிக்கும் அடுத்த படம் தன கேஸ்லைட். எப்படி இவ்வளவு சின்ன வயதில் இப்படி சேலஞ்சிங் ரோல்ஸ் என்றது பண்றாங்க என்று தெஇர்யவில்லை. அந்தளவுக்கு செம்ம சூப்பரா இருந்துச்சு ட்ரைலர்.

Sara latest photo viral

இது ஹாட்ஸ்டார் டைரக்ட் ரிலீஸ். கூட விக்ராந்த் மாசி வேற நடிக்கிறார். தரமான படங்களில் மட்டுமே செலக்ட் செஞ்சு நடிப்பவர் இவர். இந்த கதை நன்றாக இருந்ததால் தான் இவ்வளவு பெரிய பட்டாளம் நடிச்சிருக்கு. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் கால் ஊனமுற்ற பெண்ணாக நடிக்கிறார் சாரா.

இவ்வளவு சின்ன வயதிலேயே இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாங்க. அவங்க பட்ட கஷ்டத்திற்கு கண்டிப்பா பெயர் வாங்கி கொடுக்கும் இந்த படம். இந்த படத்தின் ப்ரோமொஷன்ஸ்காக எடுத்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. நீங்க பார்த்தா மெர்சல் ஆகிடுவீங்க.

Related Posts

View all