பொன்வண்ணன் புரோபோசல்.. கேட்டு கத்துக்கோங்க டா 90ஸ் கிட்ஸ்.. வீடியோ வைரல்.
நடிகர் பொன்வண்ணனும். நடிகை சரண்யாவும் 1995ம் ஆண்டு திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள். இவர்களின் திருமணம் காதல் திருமணம்.
சரண்யா அப்போ நல்ல நடிகையா முன்னேறி வரும் காலம், பொன்வண்ணனும் பாரதிராஜா உதவி இயக்குநரா பணி புரிந்த வந்த காலம் அது.
ஒரு நாள் திடீரென்று கூப்பிட்டு சரண்யாவிடம், ஒரு ப்ராஜெக்ட் இருக்கிறது உங்க டேட்ஸ் வேணும் என்று கேட்டுள்ளார். அதற்கு சரண்யா எவ்வளவு நாள் என்று திருப்பி கேட்டுள்ளார்,
அதற்கு அவர் ஒரு 70 வருடம் என்று சொல்லியுள்ளார். அதை புரிந்து கொண்ட சரண்யா தந்தையிடம் கூறி பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
சரண்யா அதை சொல்லும் பொழுது அவ்வளவு அழகாக தெரிகிறது.
Viral Video:
பொன்வண்ணன் மாம்ஸ் புரோபோசல்... pic.twitter.com/El7bjicLZq
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 & 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 (@FilmFoodTravel) August 13, 2022