விஜய் தான் Super Star.. ரஜினி ரசிகர்கள் நேர்ல வந்தா அடி தான் வாங்குவாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Sarath latest video viral superstar issue

சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று சொல்லிட்டாராம் அதனால் ரஜினி ரசிகர்கள் செம்மையா ட்ரிக்கர் ஆகிவிட்டாங்க. என்ன பண்றது என்று தெரியாமல் சமூக வலைத்தளங்களில் விஜய்யை திட்டுவது, பின்னர் யாரெல்லாம் சூப்பர்ஸ்டார் என்று சொன்னாங்களோ அவங்களை எல்லாம் நேரில் பார்த்து மிரட்டுவது என்று போன வாரம் எல்லாம் பயங்கர அட்ரோஸிட்டி. இவர்கள் செய்வதை பார்த்து மேலும் மேலும் கலாய்க்க தான் தோன்றுகிறது என்று மற்ற ரசிகர்கள் காமெடி பண்ணிட்டு இருக்காங்க.

ரஜினியே ஒரு மேடையில் சொல்லிருக்காரு என்னவென்றால் சூப்பர்ஸ்டார் என்பது பட்டம் கிடையாது, யார் வந்தால் அதாவது ஆடியன்ஸ் புல்லிங் யாருக்கு இருக்கு அவங்க எல்லாருமே சூப்பர்ஸ்டார் தான் என்று. தெலுங்கில் எடுத்துகிட்டாள் மகேஷ் பாபு சூப்பர்ஸ்டார், ஹிந்தியில் அமிதாப், மலையாளத்தில் மோகன்லால், மாமூட்டி, கன்னட மொழியில் சிவராஜ் குமார் போன்றோர் இருக்கின்றனர்.

Sarath latest video viral superstar issue

ஆனால் பத்திரிகையாளர்கள் யாரை mention பண்ணினாலும் பெரிய நட்சத்திரங்களா இருந்தா அவங்க எல்லாரும் சூப்பர்ஸ்டார் என்று தான் சொல்வாங்க. சமீபத்தில் சரத் கொடுத்த பெட்டியில் அஜித்தும் சூப்பர்ஸ்டார், சூர்யாவும் சூப்பர்ஸ்டார், விஜய் சேதுபதியும் சூப்பர்ஸ்டார் என்று ஏன் விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று சொன்னேன் என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

நேற்று அவர் கொடுத்த பேட்டியில் தெரிந்தது அவர் எதாவது ட்வீட் போட்டால், அதற்கு கீழ் வந்து ரஜினி ரசிகர்கள் அசிங்கமாவ திட்டுவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அவர் இன்னொரு விஷயம் குறிப்பிட்டுள்ளார் நான் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லை என்றும். அதை மீறி நேரில் எல்லாம் தகாத வார்த்தைகளை ரஜினி ரசிகர்கள் உபயோகித்தால் அடி தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Video:

Related Posts

View all