வாரிசு Family Movie-னு யார் சொன்னா? ஒரே வீடியோல 'வாரிசு' படத்துக்கு hype ஏத்தி விட்ட சரத்குமார். வீடியோ வைரல்.

Sarathkumar about vijay varisu

தளபதி விஜய் நடிப்புல உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் அப்டேட் கொஞ்ச நாள் இல்லாம தவிச்சு பொய் இருந்தாங்க விஜய் ரசிகர்கள்.

தற்போது சரத்குமார் கொடுத்த ப்ரெசென்ட் இன்டெர்வியூனாலே இந்த படம் எந்த மாதிரியான படம் என்று ரசிகர்களுக்கு ஒரு hint கிடைச்சிருக்கு. ஏற்கனவே வந்த முதல் பார்வை எல்லாம் செம்ம ஹிட்டு.

Sarathkumar about vijay varisu

Sarathkumar about vijay varisu

Sarathkumar about vijay varisu

இன்னொரு முக்கியமான அப்டேட் நண்பன், மெர்சல் படங்களை தொடர்ந்து SJ சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரம் பன்றாரு. இந்த படத்தில் விஜய் பெயர் விஜய் ராஜேந்திரன். ஓனர் ஆப் ராஜேந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ். அப்பாவாக சரத்குமார் என்று சொல்லப்படுது.

இந்த எழுதும்போது நமக்கு கிடைத்த அப்டேட் என்னவென்றால் இப்போ ஷூட்டிங் vizag-ல நடந்திட்டு இருக்கு.

Viral Video:

Related Posts

View all