சும்மா மிரட்டி விட்டிருக்காரு கார்த்தி.. எவ்வளவு கெட்டப்பு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
“தொட்டாலே டிரெண்ட் தான்”.. கார்த்தி -யின் ‘சர்தார்’.. கொல மாஸ் டிரெய்லர்.. இந்த தீபாவளில டபுள் ஆக்சன் ட்ரீட். ஒரு உன்னதானமான உளவாலியின் கதை தான் சர்தார். இந்த மாதிரி கதையெல்லாம் எப்போதும் நடிகர் விக்ரமை நோக்கியே செல்லும், ஆனால் எப்படியோ கார்த்திக்கு வந்துவிட்டது. வேற லெவெல்ல மிரட்டி விட்டிருக்கிறார்.
சர்தார் படத்தை ரொம்ப நம்புறாரு கார்த்தி. இயக்குனரும் ரொம்ப நல்ல இயக்குனர் தான். அவர் விஷாலை வைத்து எடுத்த இரும்புத்திரை, சிவாவை வைத்து இயக்கிய ஹீரோ போன்ற படங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதிலும் அந்த இரும்புத்திரை படம் செம்ம ஹிட்டு, ஹீரோ படம் மட்டும் ஒரு அளவுக்கு தான் இருந்தது. அனாலும் பெரிய பிளாப் கிடையாது. அந்த சூப்பர்ஹீரோ கதை, ஸ்டாண்ட்ஸ் சிவகார்த்திகேயனுக்கு செட் அவளை. அந்த படத்தின் இன்னொரு ஹீரோவான அர்ஜுன் கதாபாத்திரம் செம்மயா எழுதிருந்தார். அவரோட portions எல்லாமே மிகவும் தரமாக இருந்தது. வில்லனாக நடித்த சன்னி தியோலும் செம்மயா ஸ்கொர் பண்ணினார். பாட்டு பெரியளவில் ஹிட் ஆகவில்லை.
இந்த படத்தில் லைலா, ராசி கண்ணா, ரஜீஷா என்று மூன்று ஹீரோயின்கள். மூவருக்குமே கார்த்தியுடன் ரோல் இருக்கிறது. இயக்குனர் இன்று என்ன சொன்னார் என்றால் சர்தார் கதாபாத்திரத்தை இந்த காலத்து போலீஸ் கதாபாத்திரம் சந்திக்கும் தருணம் மிரட்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தீபாவளிக்கு தீரன் மாதிரி இன்னொரு படத்தை கொடுக்க இருக்கிறார் கார்த்தி.
Trailer பாத்தவுடன் எத்தனை பேருக்கு படம் நல்லா இருக்கும்னு தோணுது 🙂
Video: