மீண்டும் பெரிய திரையில்.. மாசான ரி-என்ட்ரி கொடுக்கும் சரிகா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Sarika is back photo viral

நடிகை சரிகா கமல்ஹாசனின் முன்னாள் மனைவி. சுருதி, அக்சராவின் அம்மா. 1988ம் ஆண்டு கமழும், சரிகாவும் திருமணம் செய்து கொண்டனர், பின்னர் கருது வேறுபாடு பகரணமாக இருவரும் 2004ம் விவாகரத்து பெற்றனர். பின்னர் சரிகா சென்னையை காலி செய்து மும்பையில் வாழ்ந்து வந்தார். ஆனால் பெண்களான ஸ்ருதியும், அக்சராவும் மாறி மாறி அம்மா அப்பாவிடம் இருந்து வந்தனர். கமல் கௌதமியுடன் லிவிங் டுகெதரில் இருந்தபோது கூட மகள்களை அன்பாகத்தான் பார்த்துக்கொண்டார்.

ஆனால் சரிகாவின் சமீபத்தில் ஒரு பேட்டி வைரல் ஆனது. அதாவது கொரோனா காலத்தில் அவர் காசுக்கே மிகவும் சிரமப்பட்டதாக. பெண்கள் இருவரும் திரைத்துறையில் அவ்வளவு சம்பாதிக்கின்றனர் ஆனால் இவங்க இப்படி சொல்கிறாரே என்று ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சமீபத்தில் சுருதிஹாசன் அவரோட பாய்பிரண்டுடன் வெளியில் டின்னர் டேட் போகும்போது கூட சரிகாவையும் அழைத்து சென்றனர். இப்போது அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. நல்லா இருக்கிறார் நலமுடன்.

சில காலம் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் ராஜஸ்ரீ தயாரிப்பில் சூரஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள உஞ்சாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.. இதை முன்னிட்டு கதாபாத்திரங்கள் போஸ்டர் ஒவ்வொன்றாக படக்குழு ரிலீஸ் செய்து வருகிறது. அப்படி சரிகாவின் போஸ்டரை லெஜென்டரி நடிகர் அனுபம் கேர் ரிலீஸ் செய்தார்.

Sarika is back photo viral

இந்த படத்தில் அமிதாப் பச்சன், அனுப்பம் கேர் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சரிகா ரி-என்ட்ரி கொடுப்பது சிறப்பு. எப்படியும் இந்த படத்துக்கு கூட்டம் அலைமோதும், இவங்க சிறந்த நடிகையும் கூட, அதனால் இந்த படத்தின் மூலம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வர காத்திருக்கிறது.

Tweet:

Related Posts

View all