மீண்டும் ஒரு KGF ஆ? பெரிய சம்பவம் போல.. சோனியா அகர்வால் செம்மத்தியா இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு அரசியல் சார்ந்து படம் எடுக்கிறோம் என்றால் layers ரொம்ப முக்கியம், எவ்வளவு அழகா டீடைலிங் பண்ணுகிறோமோ அந்த அளவுக்கு படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியத்தை கொடுக்கும். அரசியல் பின்புலத்தில் ஒரு படம் என்றாலே, ஒரு டார்க் வேர்ல்ட்டின் கதை கண்டிப்பாக இருக்க வேண்டும் காரணம் funding பண்ணுவதே அவர்களாகத்தான் இருக்கும்.
பதிலுக்கு அவர்களுக்கு மாநிலத்தில் சில approval எல்லாம் முதலமைச்சர் பண்ணி தர வேண்டும் என்பது போல தான் இதுவரை வந்த கதைகள் எல்லாம் இருக்கும். ஏனென்றால் இங்கு சிஸ்டம் அப்டித்தான் வேலை செய்கிறதோ என்ற அச்சம் ஏற்படும். சமீபத்தில் வெளிவந்த லூசிபர் ரீமேக் காட்பாதர் படத்தில் கூட இந்த சம்பவத்தை அப்படியே காட்டியிருப்பார், நியூஸ் சேனல் கூட அரசியல் கட்சியை சார்ந்த ஒருவர் கண்ட்ரோலில் தான் இருக்கும், அதனால் ஒரு பட்சம் சார்பாகவே செய்திகள் கூட வெளியிடுவர்.
அந்த அரசாங்கத்திற்கு எதாவது பிரச்னை, மக்களிடத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வரும்போது எல்லாம் இவர்கள் அதை திசை திருப்ப தரமாக வேலை செய்வர். இதை கண்கூட பார்த்து வருகின்றோம். என்ன ஒரு பிரச்னை நம்மை பாதிக்கத்தவரை நாம் அமைதியாக தான் இருப்போம், பதித்தாள் தான் நமக்குள் ஒரு angry யங் மேன் வெளியவே வருவான். அப்படிப்பட்ட ஒரு படத்தை மீண்டும் கன்னட சினிமா பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.
ஹீரோ பார்ப்பதற்கு லோ பட்ஜெட் ராக்கி பாய் போலவே இருக்கிறார், இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கு மிக முக்கியமான வேடம். முதலமைச்சரா கூட நடித்திருக்கலாம். அவங்களுக்கு ஒரு கிளாமர் சீன் எல்லாம் வெச்சிருக்காங்க, ஒளிப்பதிவு பெரிய அளவில் சொல்லும்படி இல்லை. இப்போது எப்படி படம் வருகிறது, ஆனால் அந்த டிபார்ட்மென்ட் கொஞ்சம் சொதப்பி உள்ளது போல் தெரிகிறது. இது ஒரு பேன் இந்தியா படம். கதை நன்றாக இருந்தால் தான் போட்ட காசை எடுக்கமுடியும்.
Video: