வெளியானது சசிகுமாரின் 'காரி' பட டீசர்.. ஹாட் அம்மு அபிராமி, சம்யுக்தா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
சசிகுமாரை திரையில் பாத்து ரொம்ப நாள் ஆச்சு இல்ல. இதோ அடுத்த படத்தோட ட்ரைலரோட வந்துட்டார். படத்தின் பெயர் ‘காரி’.
இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடி பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, ஆடுகளம் நரேன், JD சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க.
இந்த படத்தின் இயக்குனர் ஹேமந்த், இசை இமான்.
ரொம்ப வித்தியாசமான கதைக்களத்தை தொட்ருக்காரு இயக்குனர்.
வைரல் டீசர்: